Problem while installing Flexible Atomic Code

I am trying to install this GitHub - fnevgeny/cfac: cFAC - a forked version of FAC in my ubuntu 22.04, but after moving to second step and third step I am getting this error.


Please help me.

lev.asc எனும் நிரலோ அல்லது அந்த நிரல் பயன்படுத்தும் டிப்பன்டன்சி நிரலோ ஏதோ ஒரு சிக்கலால் SIGABRT சிக்னலை அழைக்கின்றது. அதனால் lev.asc முடிவுறுகின்றது.

இவ்வாறு சிக்கல் வருகின்றது என்று cfac டெவலப்பர்களிடமே கேட்கலாம். இது ஒருவேலை cfac ல் இருக்கும் சிக்கலாக கூட இருக்கலாம்.

அவர்களிடம் கூறும் முன் ஒருமுரை அவர்கள் கொடுத்திருக்கும் README ல் உள்ள வழிமுறையை சரியாக கடைபிடித்துள்ளீர்களா என்று சரிபார்த்துக்கொள்ளவும்.

The problem is resolved, Thank you. and How to close this issue?