குமரி மாவட்டம் கோட்டாரில் இரண்டு நாள் இலவச Python Programming நேரடி பயிற்சி வகுப்புகள்!

🎯 குமரி மாவட்டம் கோட்டாரில் இரண்டு நாள் இலவச Python Programming நேரடி பயிற்சி வகுப்புகள்!

நவம்பர் 22, 23 (சனி மற்றும் ஞாயிறுக் கிழமை)

KALIMA அறக்கட்டளை, மாலிக்தீனார் பைத்துல்மால் ஜமாத் மற்றும் Wisdom கல்வி வழிகாட்டி மையம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் இலவச Python Programming பயிற்சி வகுப்புகள்

🗓️ நாள் : நவம்பர் 22, 23 (சனி மற்றும் ஞாயிறுக் கிழமை)

⏰ நேரம் : காலை 9:30 AM முதல் மாலை 5:30 PM வரை (இறைவன் நாடினால்)

🏫 இடம் : மாலிக்தீனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, இளங்கடை, பறக்கை ரோடு, கன்னியாகுமரி மாவட்டம்

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்

இந்த இலவச வகுப்புக்கு விண்ணப்பிக்க : https://forms.gle/QS5q8AQLkbEmgVLu7

கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் பட்டதாரிகள், பணியில் உள்ளவர்கள் (working professionals) விண்ணப்பிக்கலாம்.

🎯 பயிற்சிக்கு வருபவர்கள் கட்டாயம் Laptop 💻 கொண்டு வரவும்.

👉 பயிற்சியாளர்கள்:

M. அப்துல் மதீன் B.Tech

R.S. அபூபக்கர் சித்தீக் MCA

M. முஹம்மது பிலால் MCA

(Trainers, விஸ்டம் கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டி)

🎯 பயிற்சி ஏற்பாடு:

KALIMA அறக்கட்டளை

தொடர்புக்கு : 8903762231, 9994389731