ஒரு சாதாரண மாணவனாக இருந்தவனுக்கு, அறிவியல் எழுத்தாளர் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர் எனும் அடையாளத்தை கொடுத்தது இந்த மேடைதான். உங்கள் அனைவரின் ஆதரவுடன், ஓப்பன் சயின்ஸ் லேப் எனும் சர்வதேச கட்டற்ற அமைப்புடன் இணைந்து, வாரம்தோறும் சனிக்கிழமை இந்திய நேரப்படி இரவு 10:15 மணிக்கு குவாண்டம் கணினிகள் பற்றிய சுருக்க உரைகளை வழங்க போகிறேன். வாருங்கள், கேளுங்கள், சேர்ந்து கற்போம். நல்லதை பகிர்வோம்
மேலும் விவரங்களுக்கு : QUANTUM COMPUTING LECTURES – srikaleeswarar's home
