Qube os

I am using qube os in my asus laptop , touchpad la buttons work agidhu but touch eppadi enable pandrarhu

1 Like

பிளீஸ் ரைட் இன் தமிழ் ஆர் இங்கிலீஷ்.

ஐ டோன்ட் அன்டர்ஸ்டான்ட் வாட் லேங்குவேஜ் யு ஆர் ரைட்டிங்.

இட் ஈஸ் ரியலி டஃப் பார் மி டு ரீட் வாட் யு ஏவ் ரிட்டன்.

ஓப் யு ஆர் ரியலைசிங் த பெயின் ஆப் ரீடிங் சம்திங் விச் ஈச் நாட் தமிழ் ஆர் இங்கிலீஷ் பை ரீடிங் திச் டெக்ச்ட்.

கர்ணலை அப்டேட் செய்து பாருங்கள். பெரும்பாலும் கர்ணலை அப்டெட் செய்தால் டிரைவர்கள் சிக்கல் தீர வாய்ப்பு உள்ளது.

நான் கியூப் ஓ எஸ் ( qube os ) எனும் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்துகிறேன் அதுவும் லினக்ஸ் குடும்பத்தை சார்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும் அதில் அனைத்தும் சரியாக இயங்குகிறது ஆனால் மௌசில் (mouse ) மட்டும் வலது மற்றும் இடது புற பட்டன்கள் மட்டும் ஏங்குகின்றன ஆனால் டபுள் டாட் ( double touch to open file or any actions ) ஆக பயன்படுத்தும் முறையை என்னால் பயன்படுத்த முடியவில்லை அது மட்டுமின்றி கீழே இறக்குவது (scroll down ) மற்றும் மேல் எழுப்பியது (scroll up ) இவற்றை என்னால் மௌசில் செய்ய முடியவில்லை இதைப்பற்றி நான் இணையத்தில் தேடிய பொழுது இது ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக டிசபிள் செய்யப்பட்டுள்ளதா ஆனால் அதை எப்படி எனபல் செய்வதென்று எனக்கு தெரியவில்லை

சுட்டியின் பண்புகளை Qube OS இருக்கும் செட்டிங்ஸ் மென்பொருளை இயக்கி சுட்டியின் பன்புகளை மாற்ற முயற்சி செய்யவும்.

ஆம் ஆனால் இதில் எப்படி செய்வதென்று எனக்கு தெரியவில்லை

தாங்கள் இதற்கு முன் லினக்சை பயன்படுத்தி உள்ளீர்களா? எவ்வலவு நாள் பழகி உள்ளீர்கள்?

Qube OS பயன்படுத்த லினக்சின் முன் அனுபவம் தேவை. லினக்சை புதிதாக பயன்படுத்துபவர்கள் Qube OS ஐ பயன்படுத்த அதில் உள்ள XFCE பற்றி சிரிது புரிதல் வேண்டும்.

தாங்கள் முதலில் xubuntu பயன்படுத்தி XFCE பற்றி தெரிந்து கொள்ளவும். பிறகு Qubes OS பயன்படுத்தவும்.

1 Like

நன்றி நண்பா நான் இதைப் பற்றி பார்க்கிறேன்