React not installed


இது போல் காண்பிக்கிறது

திரையில் உள்ள பிழைச்செய்தியில் இருந்து நீங்கள் புரிந்து கொள்வது என்ன ?

பெரும்பாலான பிழைச்செய்திகள் மிகவும் தெளிவாகவே, தேவையான விவரங்களுடன் இருக்கும்.

அவற்றை படித்து புரிந்து கொண்டாலே, அதிலேயே தீர்வு இருக்கும்.