Recomment some Open source dupping app

இன்று நான் சில youtube காணொளிகளை தமிழில் கான முயற்சித்தேன். Votch.tv என்ற வலைதளத்தில் முடிந்தது ஆனால் அது வர்த்தக ரீதியானது. எனவே கட்டற்ற காணொளிகளை மொழிபெயர்கும் சாதனங்களை பரிந்துரை செய்யவும்