Reset os

reset Linux os
நான் Linux Mint os பயன்படுத்துகிறேன் நான் இப்போது os ஐ reset செய்வது எப்படி?

ரீசெட் என்றால் லினக்சை அழிப்பதை பற்றி கேட்கின்றீர்களா? அல்லது இயங்குதளத்தை ரீபூட் செய்வதை பற்றி கேட்கின்றீர்களா?

1 Like

புதிதாக os போட்டால் இருக்கும் (mobile யில் உள்ள Factory reset)அந்த நிலையை கூறுகிறேன்

புதிதாக லினக்சை நிறுவிக்கொள்ளலாம்.

1 Like

நன்றி சகோ
:+1::+1::+1:

Factory reset க்கு எந்த ஒரு Linux OS யிலும் option இல்லையா சகோ?

முதலில் factory reset எதற்காக உருவாக்கப்பட்டது என்ற காரணத்தை அறியவும். தான் உருவாக்கிய வன்பொருளில் மாற்று மென்பொருளை நிறுவாமல் தான் உருவாக்கிய மென்பொருள் மட்டுமே நிறுவ மேலாதிக்க நிருவனங்களால் உருவாக்கப்பட்டதாகும்.

3 Likes