what is difference between yum and rpm ? what is use case
இந்த இணைப்பை கிளிக் செய்து Fedora டவுன்லோட் செய்யவும். பின் அதை உங்கள் கணினியில் நிறுவி பின் அதை துவக்கி லாகின் செய்து அதில் டெர்மினலை துவக்கி man rpm
என்று டைப் செய்யவும். வரும் தகவலை படிக்கவும். அதேபோல் man yum
என்று டைப் செய்து வரும் தகவலை படிக்கவும். மேலும் man dnf
என்பதையும் படிக்கவும்.
இந்த rpm, yum, dnf மூன்றையும் படித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் இங்கே கேட்கவும்.