Samba installation

Bro please tell me how to install samba and configure it with username and password in linuxmint.

தாங்கள் இணையத்தில் தேடினீர்களா? ஏதேனும் வழிமுறையை பின்பற்றி கமாண்டுகளை இயக்கினீர்களா? எந்த கமாண்ட் இயக்கும்போது சிக்கல் ஏற்பட்டது?

தேடினேன் சகோ. இந்த இணைப்பில் உள்ளது போல் முயற்சி செய்தேன்.

Install Samba on Linux Mint to share files with Windows - Linux Shout (how2shout.com)

ஆனால் வேறு ஒரு கணினியில் அந்த ஐ திறக்க முயற்சித்த பொழுது
"you don’t have permission to access contact your network administrator " என்று வருகிறது.

வேறு ஒரு கணினியில் லினக்ஸ் உள்ளதா? அல்லது விண்டோஸ் உள்ளதா? சிக்கல் ஏற்படும்போது வரும் திரையை இங்கே பகிரவும்.

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.