இந்த ஆண்டு மென்பொருள் சுதந்திர தினம் .
பொதுமக்களுக்கு கட்டற்ற மென்பொருளை கொண்டு சேர்க்கும் விதமாக அருகாமையில் இருக்கும் கல்லூரி மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் நிகழ்வினை திட்டமிட விரும்புகிறோம்.
தங்களது கருத்துகளை பதிவிடுங்கள்.
இந்த ஆண்டு மென்பொருள் சுதந்திர தினம் .
பொதுமக்களுக்கு கட்டற்ற மென்பொருளை கொண்டு சேர்க்கும் விதமாக அருகாமையில் இருக்கும் கல்லூரி மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் நிகழ்வினை திட்டமிட விரும்புகிறோம்.
தங்களது கருத்துகளை பதிவிடுங்கள்.
இந்த மாத இறுதிக்குள் சில நிகழ்ச்சிகள் நடத்தலாமா?
Everything online?
we can plan for offline, online based on the volunteer’s or task lead’s possibilities.
Shrini, இந்த மாத இறுதிக்குள் சில நிகழ்ச்சிகள் நடத்த
வேண்டு என்றால் ?
september மாதம் முடிய குறைவான நாட்களே உள்ளது, ஏன் நாம்
மென்பொருள் சுதந்திர தினத்தினை(SFD) virtualலாக
நிகழ்தக்குடாது ?
அப்படி septemberக்குள் முடிக்க வேண்டு என்றால்!
இந்த வாரம் சனிக்கிழமை septemberமாமத்தின் இருதி சனிக்கிழமை
(27/09/2025)
பொதுவான திட்டம்
நாள் - 27/09/2025
இடம் - meeting link
நேரம் - 9:30 - 2:30
break - 1/2(12:00 - 12:30)
முதலில் இரண்டு நிகழ்வுகள் இடைவெளிக்குப்(break) பின்பு இரண்டு
நிகழ்வுகள்.
தன்னார்வலர்கள் அதிகமாக யிருந்தால் அடுத்த நாளும் தொடரலாம்.
இத்திட்டம் சரி என்றால், இப்போதே, பேச்சாளர்களுக்கு(speakers)
அழைப்புக் கொடுக்கலாம். (23-25க்குள் அதிக-speakers வந்தா இரண்டு நாட்களுக்கு நிகழ்த்தலாம் இல்ல பேச்சாளர்கள் யாரும்
இல்லை என்றால் நம்மளுக்குள்ளையே 4-speakers வைத்து முடித்து
விடலாம், )
offline நிகழ்வாக நடத்த வேண்டும் என்றால் நாம் அடுத்த மாதத்துக்கு
திட்டமிடலாம் ,
online - நிகழ்வையே சிறப்பாகச் செய்ய வேண்டும் என்னறால் அடுத்த
வாரங்களுக்கு திட்டமிடலாம்.
நேரடி, இணையவழி எதுவாயினும் சரி.
தேதி முக்கியமல்ல. ![]()
உரைகளோடு நிறுத்தாமல், workshop, hackathon , mapathon, packaging என hands on நிகழ்வாக இருப்பது மிகவும் பயன் தரும்.
உரைகளுக்கு புது பேச்சாளர்களை அழைக்க முயல்வோமா ?
Tossconf க்கு stall வைத்தவர்கள் அதே தலைப்பில் சிற்றுரைகள் தரலாம்.
I’m ready to help this if it’s online.
Hi All
Regarding SFD planning for 2025 online event
Those who are interested to help plan and do some decision making for this event please join this group:
We also plan to make the decision making as public as possible and this group helps with the other small works for the online event too. Feel free to join.