SGX disabled by bios

when i switch on my laptop this type of comment showed.how to solve .

ctrl-alt-F2 கொடுத்தால் லாகின் கேட்கின்றதா என்று பார்க்கவும். அப்படி கேட்டால், தங்கள் Username மற்றும் Password கொடுத்து உள்ளே நுழையவும். Password கொடுக்கும்போது திரையில் எதுவும் தோன்றாது. அதை பொருட்படுத்தாமல் Password கொடுத்து உள்ளே நுழையவும். உள்ளே நுழைந்தபின்

lspci -vt

இந்த காமண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இந்த தலைப்பில் நீண்ட நாட்களாக எந்த ஒரு விவாதமும் நடைபெறாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.