நான் Linux mint இன்ஸ்டால் செய்ய வேண்டும் டூயல் பூட் இல்லாமல் Linux mint மட்டும் பிரைமரி OS ஆக வைக்க வேண்டும் அப்படி வைத்தால் Linux mint இல் சிக்கல் வந்தால் தரவுகள் அழிந்து விடுமா
இந்த கேல்வியில் Linux Mint
என்பதற்கு பதிலாக Windows
என்று மாற்றிவிட்டு உங்களிடமே கேட்டுப்பார்க்கவும். அதற்கு என்ன பதில் கூறுவீர்கள்?
Linux Mint osயை primary osஆக நீங்கள் வைக்கலாம். அவ்வாறு வைத்தால் எந்த வித சிக்கலும் வராது.
Windows OS யை விட Linux mint நிலையானது பாதுகாப்பானது Windows OSயை போல எந்த Blue Screen errorறும் Linux Mint யில் வராது.
நீங்கள் Linux Mint os யை Primary os ஆக வைப்பதில் யில் நான் உங்களைப் பாடாட்டுகிறேன்
மோகன் தரமான பதில்
நான் Linux mint முழுமையாக உபயோகம் செய்தது இல்லை முன்பு Dual boot இல் பயன் படுத்தினேன் , அதில் எனக்கு சில சிக்கல் ஏற்பட்டது
நான் Linux mint முழுமையாக உபயோகம் செய்தது இல்லை முன்பு Dual boot இல் பயன் படுத்தினேன் , அதில் எனக்கு சில சிக்கல் ஏற்பட்டது
இது, தங்கள் கேள்வியில் Linux Mint
ற்கு பதிலாக Windows
வைத்து கேட்டால் அதற்கான பதில் அல்லவே?
தகவல்கள் தானாக அழிவதில்லை
- தங்கள் கணினியின் வண்பொருட்களில் சிக்கல் ஏற்பட்டால் அவை அழிய வாய்ப்பு உள்ளது.
- தாங்கள் கணினியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தால் தகவல் அழிய வாய்ப்பு உள்ளது.
இந்த இரண்டும் எந்த இயங்குதளத்திலும் நடக்கும். தங்கள் கணினியில் விண்டோசை நிறுவினாலோ அல்லது லினக்சை நிறுவினாலோ இவற்றை தடுக்க இயலாது. தங்களுக்கு ஒரு இயங்கு தளத்தை இயக்குவதில் நம்பிக்கை இல்லை எனில் அந்த நம்பிக்கை வரும் வரை அதில் சேமிக்கும் தகவல்களை பேக்கப் எடுத்து வைத்து கொள்ளவும்.