மடிக்கணி அணைவதில் சிக்கல் (Shutdown Error)


மடிக்கணினியை நிறுத்தும்பொழுது இவ்வாறு வருகின்றது.

என்ன செய்வது?

மடிக்கணினி அணையவும் மாட்டிங்கின்றது. நீண்ட நேரம் இப்படியே உள்ளது.

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

ldd $(which shutdown)

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.