Shutdown problem


நான் சிறிது நேரத்திற்கு முன்பு என் Laptop shutdown செய்ய முயற்சித்தேன் ஆனால் அது படத்தில் உள்ளவாறு நின்று விட்டது இப்பொழுது நான் என்ன செய்வது

என்ன இயங்குதளம் பயன்படுத்துகின்றீர்கள். லைவ் யூஎஸ்பி பயன்படுத்துகின்றீர்களா?

நான் OS update செய்தேன் இப்பொழுது இந்த பிரச்சனை வரவில்லை sir

மகிழ்ச்சி