Singularity நிறுவுதல்

நான் Salome Meca எனும் FEA Software ஐ Ubuntu 20.04- வில் நிறுவ முயல்கிறேன் (Salome-Meca - Code_Aster).

இதற்கு நான் Singularity நிறுவ்வேண்டும்.

அதனை இங்கிருந்து எடுக்கிறேன் (Quick Start — Singularity container 3.0 documentation)

எனக்கு கீழ்கண்ட error செய்தி வருகிறது…!


Error: checking: feature: MS_REC… yes
checking: feature: MS_PRIVATE… yes
checking: user capabilities… yes
checking: header linux/securebits.h… yes
checking: header linux/capability.h… yes
checking: libseccomp+headers… yes
checking: conmon source… no

conmon source not found

Unless you are building --without-conmon you must ‘git clone --recurse-submodules’
or ‘git submodule update --init’.


உதவி ப்ளீஸ்

பேற்கண்ட errorக்கு YouTube -ல் இந்த ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

“ just go on their website, download the executable and put it somewhere in your path. You can also try to compile it from source”

இதுவும் வேலை செய்யவில்லை…!

தாங்கள் Singularity நிறுவ பயன்படுத்திய கமாண்ட் லைனை இங்கே பகிரவும்.

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.