Slow browser

I am trying to download the eclipse in linux it is really dead slow
Please help me

தங்கள் இணையத்தின் வேகத்தை கீழே உள்ள தளத்தில் பார்த்து வேகமாக உள்ளதா என்று உருதி படுத்திக்கொள்ளவும்.

eclipseஐ எப்படித் தரவிறக்க முயன்றீர்கள்? Software Manager மூலமாகவா? eclipse இணையத்தளத்தில் இருந்து பிரவுசர் வழியாகவா?

download the eclipse from Software Manager in linux it is very easy and fast better then web sites

3 Likes

சிக்கல் தீர்ந்துவிட்டதா என்று உறுதி படுத்தவும்.