Smb

நான் எனது கணினியில் விண்டோஸ்லிருந்து பகிரப்பட்ட FOLDER-ஐ UBUNTU 22.04 லினக்சில் smb://ipaddress திறக்க முயன்ற பொழுது " unable to access location - Failed to mount windows share: invalid argument" என்று வருகிறது. திறக்க முடியவில்லை. எவ்வாறு திறப்பது. உதவவும்…

லினக்சு, விண்டோசு இரண்டும் ஒரே கணினியா, தனித்தனி கணினியா?

இரண்டும் தனித்தனி கணினிகள் ஐயா…

எந்த மென்பொருளில் திரக்க முயல்கின்றீர்கள்? நிழற்படம் அனுப்பினால் எளிதாக இருக்கும்.

சாம்பா சர்வர் நிறுவ இதில் உள்ளபடி செய்க.

நன்றி ஐயா…