Software Freedom Camp 2022 – VGLUG & FSCI

மூலம் - Software Freedom Camp 2022 – VGLUG & FSCI – Villupuram GLUG

Software Freedom Camp 2022 – VGLUG & FSCI

Software Freedom Camp

நமது VGLUG, FSCI-யுடன் இணைந்து 3 மாத இலவச மென்பொருள் முகாமை, இணைய வழியில் டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை நடத்த உள்ளது.

அதன் முதல் அமர்வு, What is Free/Libre Software என்ற தலைப்பில் நாளை(7/12/2022) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறவும்.

அமர்வு பற்றிய விவரங்களுக்கு:
https://venera.social/display/85a863ed-1263-8902-2f93-f7d442849282

Meet link

முகாம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு :

#vglug #fsci #sfc2022

Join VGLUG Telegram Group