SpaceVim - விம் உரைதிருத்தியை ஒரு முழு IDEயாக மற்றிவிடுகிறது

VIM பயனாளர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று இந்த SpaceVIM. நான் வெகு வருடங்களாக விம் பயன்படுத்தி வருகிறேன்.

இன்று என்னை ஆச்சரிப்படுத்தும் விதமாக இது கண்ணில் பட்டது. எனக்குத் தேவையான அனைத்தும் உள்ளடிக்கி, எனக்கு தெரியாத சில புது விசயங்களையும் சேர்த்து விம்-மை ஒரு படி மேல கொண்டு சென்றுவிட்டது.

1 Like