காளி லினக்சில் speakerஇல் சத்தம் கேட்கவில்லை

நான் ஃபெடோரா36 லினக்சில் boxes உதவியுடன் காளி லினக்ஸை virtualஆக நிருவி உள்ளேன்.

தற்போது காளி லினக்சினை பயன்படுத்தும் போது என்னால் speakers’ஐ பயன்படுத்த முடியவில்லை.

எதாவது காணொலியினை காண முயற்சிக்கும் போது என்னுடைய speakersஇல் சத்தம் கேட்பதில்லை.

image

என்னுடைய base system’ல்

என்னுடைய virtual system’ல்

image

(pactl info; pactl list sinks) 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை fedora மற்றும் kali விர்சுவல் மெஷினில் இயக்கவும். வரும் இணைப்பை பகிரவும்.

Fedora – https://paste.rs/740

Kali VM – https://paste.rs/gpq

எதிர்பாராத விபத்தாக boxes என்னுடைய fedoraல் crashஆகி தானாகவே நீக்கப்பட்டது… பின்னர் நான் அதை மீண்டும் நிறுவிய உடன் அதில் இருந்த kali லினக்சும் முன்போல் அப்படியே நிறுவி இருக்க கண்டேன்.

ஆனால் இந்த முறை என்னால் kali லினக்சில் சத்தம் கேட்க முடிகிறது.

ஆகையால் முன்பு boxes நிறுவப்படுகையில் இல்லாத எதோ ஒன்று இந்த முறை சரி செய்யப்பட்டிருக்கிறது என ஊகிக்கிறேன்…