Recenty I have installed Ubuntu 20.04 on my SSD
I have messed up the GRUB configuration and Recovered it
My Previous Installation has the same problem i thought that it was problem with the failing hard drive.
After looking into it further i have noticed that some sort of problem occured during the installation.
The Same Kind of problem addressed here
உங்களுக்கு இங்கே உள்ளது போலவே A start job is running for என்று தொடங்கும் வரியில் நிற்கின்றதா? அப்படி நிற்கவில்லை எனில் எதை வைத்து உங்களுக்கு வரும் சிக்கலும் நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் உள்ள சிக்கலும் ஒன்று என்று கூறுகின்றீர்கள்?
நண்பரே A start job is running for என்று தொடங்கும் செய்தி தோன்றுவதற்க்கான காரணத்தை அறிந்தேன்.
/etc/fstab ல் இருக்கும் ஒரு UUID தற்போது என்னுடய கணிணியில் இல்லததால் அந்த start job ஆனது இல்லாத ஒரு UUID ஐ தேடி இணைக்க முற்பட்டு பின்னர் அதில் தோல்வி அடைந்து பின்னர் பிற தொடக்க வேலைகளை செய்கிறது.
சோதனை முயற்சியாக /etc/fstab ல் உள்ள அந்த UUID ஐ கமண்ட் செய்துவிட்டு கணியை மீள் தொடக்கம் செய்தேன். இப்போது சில நொடிகளில் உள்நுழைவுபக்கம் வருகிறது.