What is the difference between sudo apt update and sudo apt-get update…?
sudo apt update
sudo apt-get update
இந்த இரண்டு கமாண்டுலைன்களில் மொத்தம் மூன்று கமாண்டுகள் உள்ளன, எந்த கமாண்டை பற்றிய தகவல் தேவை? எந்த கமாண்டை பற்றிய தகவல் வேண்டுமோ அதை பற்றிய தகவலை man
கமாண்ட் மூலம் தெரிந்து கொள்ளலாம், உதாரணத்திற்கு,
man sudo
கமாண்டுகளின் தகவலை படிக்கவும். அதில் ஏதேனும் குழப்பம் இருந்தால் இங்கே கேட்கவும்.
2 Likes