Recently encountered a issue while executing
sudo apt update
then
sudo apt upgrade
command for before installing a package
I have a attached a screen shot.
it will show the error and a suggestion to fix the issue
i just entered the suggestion command
this process took too long and it is not complete.
terminal stand still able to press enter keys.
the time taken for this setup is abnormal.
dpkg -l | grep '^ii' | grep '^linux-image'
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும். உங்கள் கணினியில் தேவையில்லாத பழைய கர்ணல்கள் அதிகமாக இருக்கும், தேவையான கர்ணல்கள் இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கிவிட்டால் பேக்கேஜ்கள் அப்டேட் செய்யும்போது தேவையில்லாமல் initrds உருவாக்குவதை தவிற்கலாம்.
yes you’re right @mohan43u
I have ran the same command and removed unused partially configured kernel
which taking long time to complete initrd which seems to be almost hung
sudo dpkg --configure -a command while the command is hanging i killed the process id which is little dangerous
dpkg -l 'linux-image*'
after that reinstalled the failing linux kernel then its come back to the game
sudo apt-get install --reinstall linux-image-generic linux-image-5.15.0-138-generic
உங்கள் கர்ணலை அப்டேட் செய்யவும், ஆன்ட்ராய்டிலேயே இப்போது 6.x.x வரிசை கர்ணல்கலை பயன்படுத்த துவங்கி விட்டார்கள். நீங்கள் இன்னும் 5.x.x வரிசை கர்ணலை பயன்படுத்துகின்றீர்கள். ஏன் என்று தெரியவில்லை.
நான் லினக்ஸ் பயன்படுத்த துவங்கியதிலிருந்து 5.x.x வரிசை கர்ணலைதான் பயன்படுத்துகிறேன் அதில் வரும் அப்டேட்டுக்களை மட்டுமே நிறுவிக்கொள்கிறேன்.
கர்ணலை மாற்றி அத்துடன் விளையாட நேரம் ஒதுக்க முடியவில்லை…
நேரம் கிடைக்கையில் பயன்படுத்தி பார்க்கிறேன் அதற்கான குறிப்புகள் ஏதேனுமிருப்பின் பகிரவும்.
Kernel யை மாற்றுவது மிகவும் எளிது
கணினியை boot செய்யும்போது grub menu தெரியும் அதில் Ubuntu advance option தேர்வு செய்யவும்.
இப்போது உங்கள் கணினியில் உள்ள அனைத்து Kenel -ளும் தெரியும். அதில் புதிய kernel யை தேர்வு செய்து linux யை மகிழ்வுடன் பயன்படுத்துங்கள்
பின்பு குறிப்பு: புதிய Kernel யில் Boot செய்யும்போது Screen, Wifi என அனைத்து சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்து கொள்ளவும்
boot செய்யும் போது grub menu தெரியவில்லை என்றால் terminal யில்
sudo nano /etc/default/grub
இந்த Command யை இயக்கி
GRUB_TIMEOUT_STYLE=menu
GRUB_TIMEOUT=5
என இவ்வாறு edit செய்து மாற்றிய பிறகு Save செய்து
இந்த Command யை இயக்கவும்
sudo update-grub
பிறகு reboot செய்து பாருங்கள்