Sudo pip install pyexiv2 நிறுவ முடியவில்லை

@_infoFarmer இப்போது தங்களிடம் முன்பே உள்ள tools-for-wiki டைரக்டரியை tools-for-wiki.old என்று பெயர் மாற்றிக்கொள்ளவும். பின்

git clone https://github.com/tshrinivasan/tools-for-wiki

என்று கொடுத்து tools-for-wiki பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் பதிவிறக்கப்பட்ட tools-for-wiki ல் உள்ள README.md ல் உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

சிக்கல் ஏதேனும் இருந்தால் கூறவும்.

@_infoFarmer முந்தையை README.md ல் சில வார்த்தைகள் சற்று குழப்பங்கள் கொடுத்திருக்கலாம். அதை சரி செய்து உள்ளேன். இப்போது இந்த README.md ல் கொடுத்துள்ளவாறு முயன்று பாருங்கள்.

நன்றி. மூலநிரலாக்கப்பக்கத்திலும் https://github.com/tshrinivasan/tools-for-wiki/issues/39 வினா எழுப்பியுள்ளேன். சில முயற்சிகள் செய்த பிறகு தெரிவிக்கிறேன்.

@_infoFarmer தோழர், pdf-djvu-uploader-commons-v2.py கோப்பில் மாற்றங்கள் செய்து @tshrinivasan அவர்களுக்கு அனுப்பி உள்ளேன். அவர் தன் ரெப்போவின் இணைத்த்தும் கீழே உள்ள கமாண்டை கிட் குளேன் செய்த டைரக்டரியில் இருந்து இயக்கி முயற்சிக்கவும்

git pull
pdf-upload-commons/pdf-djvu-uploader-commons-v2.py info-farmer <path-to-pdf-files-directory>

புதிதாக மாற்றம் செய்யப்படட pdf-djvu-uploader-commons-v2.py நிரல் சரியாக பதிவேற்றம் செய்கின்றது. @_infoFarmer உடனான இணைய சந்திப்பில் உருதி படுத்தப்பட்டது.