Sudo pip install pyexiv2 நிறுவ முடியவில்லை

tools-for-wiki/pdf-upload-commons at master · tshrinivasan/tools-for-wiki · GitHub என்பதைப் பயன்படுத்தி ஒரு கோப்புரையில் (folder)உள்ள பல pdf மின்னூல்களை விக்கியில் ஏற்ற முடியும். இதனைப் பயன்படுத்த மேற்கூறிய பைத்தான் pyexiv2 நிறுவ வேண்டும் எப்படி?

sudo pip install pyexiv2

இந்த கட்டளை இயக்குக.

அக்கட்டளையை இயக்கும் பொழுது தான் நிறுவ முடியவில்லை. டெலிகிராமில் உள்ள படத்தைப் போன்று விளைவு வருகிறது

பிழைச்செய்தியை உரை வடிவில் இங்கே பகிர வேண்டுகிறேன்.

Type error: ’ encoding’ is an invalid keyword argument for this function

wikitools பைத்தான் மாடியுல் python2 பயன்படுத்துகின்றது. என் கணினியில் நிருவ முயன்றேன். நிருவ முடியவில்லை. அதற்கு மாற்றாக wikitools3 என்று உள்ளது. wikitools3 ஐ முயற்சி செய்தால் அதுவும் சரியாக இயங்கவில்லை.

mwclient என்று ஒரு பைத்தான் மாடியுல் உள்ளது. அது python3 க்கு எழுதப்பட்டு உள்ளது. அதை வேண்டுமானால் பயன்படுத்தி pdf-upload-commons ஐ சரி செய்ய முயற்சிக்கலாம்.

Wikitools யே பயன்படுத்த வேண்டுமெனில் Python “venv(virtual environment)” பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்

நான் poetry மூலம் wikitools ஐ நிருவ முயன்றேன். முயற்சி பலன் அளிக்கவில்லை. வேறு யாரேனும் முயற்சித்து கூறினால் நன்றாக இருக்கும்.

Hi
I can install both wikitools and pyexiv2 in a virtual environment.
(venv) [paramesh@homepc wikitoolstester]$ pip list
Package Version


pip 22.0.4
pyexiv2 2.7.1
setuptools 58.1.0
wikitools 1.3

Is there any specific version you want to install?

I can see the problem now.
Even after successful install It is not successfully importing the modules in the python file.
I have tried in python3 now. (As mentioned above it is not compatible with python3).

I will try to install it in a lower python versions.

My findings listed below

pyexiv2 → requires python3.5 or above
wikitools → requires python2
poster → requires python2

I have managed to install all the above mentioned modules in a python2.7 virtualenv but I had to install from source and bypass the pyexiv2 python3.5 dependency. It is importing successfully now but I am not sure If I can run the pdf-upload-commons(I will try and let you know)

(testvenv) [paramesh@homepc wikitoolstester]$ pip list
DEPRECATION: Python 2.7 reached the end of its life on January 1st, 2020. Please upgrade your Python as Python 2.7 is no longer maintained. pip 21.0 will drop support for Python 2.7 in January 2021. More details about Python 2 support in pip can be found at Release process - pip documentation v22.2.dev0 pip 21.0 will remove support for this functionality.
Package Version


pip 20.3.4
poster 0.8.1
pyexiv2 2.7.1
setuptools 44.1.1
wheel 0.37.1
wikitools 1.4

Running all the packages under a same python environment can be tedious process(we have to find a specific python version which can support all above packages). Alternatively tweaking the pdf-upload-commons with latest versioned modules can help in running the script without major changes and it also helps in future.

ஐ python3 க்கு மாற்றுவதே நல்லது.

யாராவது மாற்றித் தர இயலுமா?

@tshrinivasan,

pdf-upload-commons ஐ python3 க்கு மாற்றி உள்ளேன்

சரிபார்த்து நன்றாக இருந்தால் எடுத்துக்கொள்ளவும்.

@_infoFarmer

புதிதாக உருவாக்கப்பட்ட python நிரல் சரியாக இயங்குகின்றதா என்று சோதித்து கூறவும்.

GitHub - tshrinivasan/tools-for-wiki at 14d47e0e0faf8aed9697fe9540dbdf1d17840382 என்ற உரலியில் பதிவிறக்கம் செய்து கொண்டு,

11    self.username = 'info-farmer'
12    self.sourcedir = '/home/info-farmer/Documents/PYTHONss/core_stable1/SOURSDIR/'
13    self.destdir = destdir
14    self.siteurl = siteurl if siteurl is not None else 'https://commons.wikimedia.org/wiki/'

வரிகளில் மேற்கண்ட மாற்றங்களை ஏற்படுத்திய பிறகு,

python3 pdf-djvu-uploader-commons-v2.py

என்ற கட்டளையை இயக்கிய போது, கீழ்கண்ட செய்தி வருகிறது.

[usage] pdf-djvu-uploader-commons-v2.py username sourcedir [destdir] [siteurl]

13 வரி எதற்கு ? 14 வது வரியின் உரலியோடு கோப்பின் பெயர் இணைந்தாலே போதும் என்றே எண்ணுகிறேன். எடுத்துக்காட்டாக ஏற்கனவே இணைந்த நூலின் உரலியைக் கீழே தருகிறேன்.
https://commons.wikimedia.org/wiki/File:நாடகவியல்.pdf

தோழர், தாங்கள் pdf-djvu-uploader-commons-v2.py பைத்தான் நிரலில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தாங்கள் அந்த நிரலை இயக்கும்போது அதற்கு கமாண்ட் லைனில் தகவலை கொடுத்தாலே போதுமாணது.

முதலில் சீனி மாற்றங்களை அவர் ரெப்போவில் இனைத்தபின் முயற்சித்தால் நல்லது என்று தோன்றுகின்றது. இந்த GitHub - tshrinivasan/tools-for-wiki at 14d47e0e0faf8aed9697fe9540dbdf1d17840382 இணைப்பை எப்படி பெற்றீர்கள்?

மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட பைத்தான் நிரல் வேலை செய்ய சில பைத்தான் லைப்ரரிகள் தேவை அவற்றை முறையே நிருவ வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. இதை பின்பற்றி அவற்றை நிருவ வேண்டும்.

//இணைப்பை எப்படி பெற்றீர்கள்?// பலவாறு தத்திக் கொண்டிருந்த போது, ‘கிட்அப்பில்’ கிடைத்தது. எப்படியென நினைவில்லை.
DEV=1 ./bootstrap/bootstrap poetry shell இயக்கியபோது, கீழ்கண்ட செய்தி வருகிறது.
bash: ./bootstrap/bootstrap: No such file or directory
@tshrinivasan நீங்கள் பன்மொழி விக்கியரும் பயன்படுத்த எளிமைப்படுத்த வேண்டும்.

இந்த கமாண்டை இயக்குவதற்கு முன் அப்டேட் செய்யப்பட்ட tools-for-wiki கிட் ரெப்பாசிட்டரி புதிதாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் அதில் bootstrap என்ற டைரக்டரி இருக்க வேண்டும் அதில் bootstrap எனும் ஷெல் ஸ்கிரிப்ட் இருக்க வேண்டும். இவை அணைத்தும் இருந்தால் பிறகு tools-for-wiki டைரக்டரியில் இருந்து இந்த கமாண்டை இயக்க வேண்டும். அதுதான் அந்த README.md கோப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

சீனி இற்றைப்படுத்திய(update) பின்பு நான் இயக்க வேண்டும். சரிதானே?

ஆம்.

இங்கு இற்றைப் படுத்தி விட்டேன்.

நன்றி மோகன்.