yes
என்று கொடுக்கவும். பின் வரும் திரையை பகிரவும்.
After pressing enter about mentioned screen is shown for a couple of seconds then screen Back to Recovery Menu
சரி இப்போது மீண்டும் root
என்பதை தேர்வு செய்யவும். பின் வரும் கமாண்ட் பிராம்ப்டில்
ip address
என்ற கமாண்டை லைனை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
உங்களிடம் Ethernet கேபில் இருக்கின்றதா? அதன் மூலம் கணினியை இணையத்தில் இணைக்க முடியுமா? வழக்கமாக எப்படி நீங்கள் கணினியை இணையத்தில் இணைக்கின்றீர்கள்?
Normally I use mobile hotspot by using wifi or usb, ethernet is not available now sir
சரி, மொபைல் usb ஹாட்ஸ்பாட்டை இணைத்து பின் அதே
ip address
கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
ping -c 3 google.com
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
cat /etc/resolv.conf
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
df -hT
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
echo "nameserver 1.1.1.1" >/etc/resolv.conf
ping -c 3 google.com
இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
அருமை, இப்போது
journalctl -b -1 | curl --data-binary @- https://paste.rs; echo
இந்த கமாண்டை இயக்கவும். பின் வரும் இணைய இணைப்பை பகிரவும்.
find / -xdev -mindepth 2 -maxdepth 2 | xargs dirname | uniq | xargs du -sk | sort -k1n
இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.
/ volume is 100% full.
Thats why all this issue happens.
goto /home/ and delete any unwanted files and folders.