System malfunctioning

I recently updated my Linux mint os , suddenly my system start malfunctioning and shows some error message



How to handle this errors

Autologin என்ற முறையை பயன்படுத்தி லினக்ஸ்மிண்ட் லாகின் செய்கின்றீர்களா? அல்லது பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்கின்றீர்களா?

Login by using password

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

set | grep DISPLAY

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.


Unable to login

அங்கே லாகன் காட்டுகின்றது, அதில் உங்கள் username தட்டச்சு செய்து Enter அழுத்தவும். பின் பார்வேர்ட் கேட்கும். password கொடுத்து உள்ளே சொல்லவும். பின்

ping -c 3 google.com

இந்த கமாண்டை கொடுத்து வரும் திரையை பகிரவும்.

Sorry sir after n number of attempt it shows Login incorrect

இங்கே உள்ள லாகின் திரைக்கு முன்பு Grub பூட் மெனு வருகின்றதா? அப்படி வந்தால் இரண்டு அல்லது ஐந்து நொடிகள் நிற்கின்றதா?

Yes menu is available

Advanced options என்று தொடங்கும் வரியை தேர்வு செய்து Enter அழுத்தவும். பின் வரும் திரையை பகிரவும்.


It show different versions of Linux generic

இரண்டாவது வரியை (recovery mode) தேர்வு செய்யவும். வரும் திரையை பகிரவும்.


Recovery menu is there

root என்பதை தேர்வு செய்து Enter கொடுக்கவும். பாஸ்வேர்ட் கேட்கின்றதா ஏன்று கூறவும்.


At left extreme corner few comments are shown

Command line is opened without asking password I think

ping -c 3 google.com

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Name or service not known is the output

exit

என்று டைப் செய்து Enter கொடுக்கவும். பின் ரிக்கவரி மெனுவில் Network என்பதை தேர்வு செய்து வரும் திரையை பகிரவும்.


Screen After enter into network