my OS is: Distributor ID: Linuxmint
Description: LMDE 6 (faye)
Release: 6
Codename: faye
i have enabled Tamil 99 keyboard from the os but in my inbuilt system inbuilt keyboard i cant type in Tamil 99 key it is showing some other layout currently iam typing ibus m17 tamil 99 key board
இங்கே காட்டப்பட்டிருப்பது TamilNet 99 லேயவுட் ஆகும், Tamil 99 அல்ல. Tamil 99 லேயவுட் லினக்ஸ் மிண்டில் இருப்பதாக தெரியவில்லை.
இந்த லேயவுட் காண்பிப்பதற்கும் நீங்கள் Tamil 99 ல் தட்டச்சு செய்யமுடியாமல் இருப்பதற்கும் தொடர்பு எதுவும் இல்லை. உங்களுக்கு Tamil 99 ல் தட்டச்சு செய்ய IBus Preference ல் Input Method ல் ta-tamil99(m17n) என்பதை வைத்தாலே போதுமானது.
தமிழ் 99 தட்டச்சு செய்ய முடிகிறது ஆனால் இந்த விர்ச்சுவல் கீ போர்ட் இருந்தால் புதிய பயனாளிகளுக்கு நலம் இந்த லினுக்ஸ் மின்ட் பதிப்பு டேபியன் மின்ட் அதில் தமிழ் 99இல்லை என்பதை எவ்வாறு உறுதி செய்வது