தற்காலிக கோப்பு/Temporary files

தற்காலிக கோப்பு உள்ளடக்கங்களை நீக்குவது எப்படி?

எதை குறிப்பிடுகின்றீர்கள்? உதாரனம் தாருங்கள்

விண்டோஸ் தற்காலிக கோப்பு போன்றது.

லினக்ஸ் விண்டோசை போன்று இயங்குவதில்லை. தாங்கள் கணினியை நிருத்தியவுடன் தானாகவே தற்காளிக கோப்புகள் அழிக்கப்பட்டுவிடும்.

தெளிவுபடுத்தியதற்கு நன்றி.