நான் திறக்கும் போது Terminal ல் path error மற்றும் command not found காட்டப்படுகிறது

Terminal_Image
^^#: command not found
PATH: command not found
How to solve the error

உங்கள் ~/.bashrc கோப்பிலோ அல்லது ~/.profile கோப்பிலோ கடைசியாக செய்த மாற்றங்களில் ஏதோ தவறு செய்து உள்ளீர்கள். அந்த தவறை சரிசெய்யவும்.

எங்கு தவறு இருக்கின்றது என்று தெரியவில்லை, உதவி தேவை என்றால் கீழே உள்ள கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும். இந்த கமாண்டினால் வரும் தகவல்கள் சில முக்கிய பிரைவசி தகவல்களை வெளியிடக்கூடும். அதை மனதில் வைத்து பகிரவும்.

(set -x; source ~/.profile; source ~/.bash_profile; source ~/.bashrc) 2>&1 | curl --data-binary @- https://paste.rs; echo

https://paste.rs/YCPql

I have attached the link

.bashrc கோப்பில் PATH = என்பதற்கு பதிலாக PATH= என்று வைக்கவும். பின் டெர்மினலை மூடிவிட்டு மீண்டும் திறக்கவும். சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

1 Like

PATH: command not found
kamalkk@kamalkk-Lenovo-G50-80:~$ ~/.bashrc
bash: /home/kamalkk/.bashrc: Permission denied
kamalkk@kamalkk-Lenovo-G50-80:~$ (set -x; source ~/.profile; source ~/.bash_profile; source ~/.bashrc) 2>&1 | curl --data-binary @- https://paste.rs; echo
https://paste.rs/FH3dz
kamalkk@kamalkk-Lenovo-G50-80:~$ .bashrc
.bashrc: command not found
kamalkk@kamalkk-Lenovo-G50-80:~$

permission denied shown

xdg-open ~/.bashrc

இந்த கமாண்டை இயக்கவும். ஒரு எடிட்டரில் இந்த ~/.bashrc கோப்பு திறக்கப்படும். பின் PATH = என்பதற்கு பதிலாக PATH= என்று மாற்றவும். பின் கோப்பை Save செய்யவும். பின் டெர்மினலை மூடிவிட்டு மீண்டும் திரக்கவும். சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

1 Like

Thanks bro.Now it’s working fine

மகிழ்ச்சி.