The dual boot linux is working but windows 10 is not working

The error is,


Kindly guide me

1 Like

உங்கள் எல்லாத் தேவைகளுக்கும் லினக்சையே பயன்படுத்திப் பாருங்களேன்.

சில மாதங்களுக்குப் பிறகு, உங்களுக்கு விண்டோசு தேவைப்படாமலேயே போய்விடும். இந்த சிக்கலை தீர்க்கவே தேவையில்லாமல் போய் விடும்.

எனக்கும் 16 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு நேர்ந்தது. அப்போது ஏற்பட்ட விண்டோசு சிக்கலை தீர்க்காமல், லினக்சிலேயே எல்லாமே செய்து வருகிறேன். சிக்கல் ஏதும் இன்றி, மகிழ்ச்சியாக.

நீங்களும் லினக்சில் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

நீச்சல் கற்ற குளத்தில் இறங்குவது தான் ஒரே வழி.

1 Like