TN government அம்மா லேப்டாப்பில் லீனெக்ஸ்மென்ட் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை உதவி செய்யவும்

TN government laptop Lenovo e4125 சிறிது மாதங்களுக்கு முன்பு விண்டோஸ் 10 உடன் டூவல் புட் செய்தேன் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் பயன்படுத்தினேன் பின்பு ஒருநாள் பயன்படுத்த முனையும் போது பாஸ்வேர்ட் தாண்டி சென்றால் திரை புள்ளி புள்ளியாக ஆகி தானாக லேப்டாப் நின்று விட்டது இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது எனவே நேற்று முதல் லினக்ஸ் மென்ட் 21.3 புதிய வெர்ஜினியா இன்ஸ்டால் செய்ய முடிவு செய்து முயற்சித்து வருகிறேன் ஆனால் லைவ் யுஎஸ்பி பயன்படுத்துவது வரை சென்று மீண்டும் முன்பு எவ்வாறு ஆகியோர் அதேபோல புள்ளி புள்ளியாக திரை வந்து லேப்டாப் நின்று விடுகிறது இதற்கு என்ன காரணம் விண்டோஸ் டென் லெஜஸி மோடில் பூட் செய்யப்பட்டுள்ளது அதை என்னால் மாற்ற முடியவில்லை அதற்கு நான் ஹார்ட் டிஸ்கை முழுமையாக அழித்து விட வேண்டும் ஆனால் இப்போது என்னால் அதை பண்ண முடியாது இதற்கு தனியாக யூஎப்-ஐ மூடி இன்ஸ்டால் செய்தால் இவ்வாறு ஆகிறது ஆனால் ஒவ்வொன்று இன்ஸ்டால் செய்ய முடிவு செய்தேன் அது லைவ் யுஎஸ்பி வரை சென்று விடுகிறது ஆனால் அது விண்டோஸ் யூசரான எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக தெரிகிறது எனவே இதை எவ்வாறு நான் செயல்படுத்துவது என்ன உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

லினக்ஸ் மிண்ட் லைவ் பெண்டிரைவ் மீண்டும் கணினியில் பொருத்தி அதன் மூலம் பூட் செய்யவும். இப்போது Grub மெனு வரும்போது (Compatibility Mode) என்று ஒரு வரி இருக்கும் அந்த வரியை தேர்வு செய்து Enter அழுத்தவும். லினக்ஸ் மிண்ட் லைவ் டெஸ்க்டாப் வருகின்றதா என்று கூறவும்.

nanbare linux mint virgina 21.3 goverment laptopku porunthathu mint virginaya vil kernel update seithu ullanar so amma laptop aal atha version of linux ai eyaka mudiyathu neenga sonna screen dots issue vai nanum ithae version install pannpothu face siethu ullaen. ennudaiya arivurai neengal linux mint virginiya ku matraga mint victoria edition ai boot sieyungal athu yungaluku sirapaa irukum. kadisiya neengal windows legacy matrum linux uefi il iruku endru soonirgal. intha irandu os yum dual boot seiya neengal f12 allathu boot key ai press panni boot mode both uefi and legay endra option ai select pannuga. ithan moolam neengal fresh windows installation seiya vendiya avasiyam varathu.

2 Likes

நண்பரே நான் விக்டோரியா தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன் டிரைவர் இன்ஸ்டால் அண்ட் அப்டேட் செய்யும் போது அப்டேட் மேனேஜரில் அப்டேட் செய்தேன் அதன் பிறகு எனக்கு நான் சொன்ன அந்த பிராப்ளம் வந்துவிட்டது அதன் பிறகு நான் வெட்ஜினியா பயன்படுத்தினேன் ஒருவேளை நான் அப்டேட் செய்யும் போது வெர்ஜினியா தானாக அப்டேட் ஆகியிருக்குமா நான் என்ன செய்வது

nan en nambaroda amma laptop il mint vigriniya boot panna muyandraen appothu enaku display ill red lines vanthuthu mint installation menu veh varala aprom nanbar oruvar sonnar mint virginiya vil kernel update seithu ullanar agavae intha version amma laptop ku support agathu endru ennal amma laptop old kernel tha most support agum endru

Please write in tamil or English always.

Writing tamil in English letters will spoil your both language skills.

3 Likes

நீங்கள் கூறியதை பின்பற்றி விக்டோரியா நிறுவி விட்டேன் மிகவும் நன்றி சிறப்பாக செயல்படுகிறது

2 Likes