Hi Everyone, my recently facing issue is udev rules and trying to create a symlink,but not showing mylink , below i Followed steps :
1.lsblk
2.
3.
vim /etc/udev/rules.d/myusb.rules
4.
not showing my symlink
Hi Everyone, my recently facing issue is udev rules and trying to create a symlink,but not showing mylink , below i Followed steps :
1.lsblk
2.
sudo udevadm contol --reload
sudo udevadm trigger --verbose --action=add /sys/class/block/sdd
ls -ltr /dev/myusbkey
இப்படி இயக்கி பார்க்கவும். இப்பொழுது உங்கள் /dev/myusbkey வருகின்றதா என்று கூறவும். ரூல் எழுதும்போது டிவைஸ்களை மேச் செய்ய ATTRS{vendor}
மற்றும் ATTRS{device}
என்ற கீக்களை பயன்படுத்தவும்.
ரூல் கோப்பு எழுதியபின் அதில் தவறு உள்ளதா இல்லையா என்று
udevadm verify /etc/udev/rules.d/myrule.rules
கமாண்டை பயன்படுத்தி சரிபார்க்கவும். பின் சரிபார்த்த கோப்பு உங்களுக்கு தேவையான வேலையை செய்கின்றதா என்பதை
udevadm test --action=add /sys/class/block/sdd
என்ற கமாண்டை இயக்கி அது தரும் தகவலை வைத்து சரிபார்த்து கொள்ளவும். இவை அனைத்தும் சரியாக இருந்தால் நீங்கள் ரீபூட் செய்தாலோ அல்லது சரியாக டிரிகர் செய்தாலோ ரூல்கள் சரியாக இயங்கும்.