லிப்ரே ஆபிஸ் - ஒரே நேரத்தில் இரண்டு பதிப்புகள் நிறுவல் வழிமுறைகள்

லிப்ரே ஆபிஸ் - ஒரே நேரத்தில் இரண்டு பதிப்புகள் நிறுவல் வழிமுறைகள்
[Installing LibreOffice - parallel versions in Linux]

நேற்று பயிலகத்தில் லிப்ரே ஆபிஸ் டெஸ்டிங்கில் ஈடுபட இளைஞர்கள் சிலருக்கு அடிப்படைகள் சொல்லிக் கொண்டிருந்தேன். நாளை வரும் போது லிப்ரே ஆபிஸ் இரண்டு பதிப்புகள் நிறுவல் எப்படி எனப் பார்த்து வாருங்கள் எனவும் கேட்டிருந்தேன். பயிற்சிக்கு வந்தவர்களுள் சிவராமகிருஷ்ணன், அவர் எப்படி லிப்ரே ஆபிஸ் இரு பதிப்புகளை நிறுவினார் என்பதைப் படிப்படியாக எல்லோருக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார். பயனுறுக!

இணைப்பு:

4 Likes

thank you sir