ஐடி துறையில் வெற்றி பெற லினக்ஸ் ஏன் தேவை - கி. முத்துராமலிங்கம்

ஐடி துறையில் வெற்றி பெற லினக்ஸ் ஏன் இன்றியமையாத தேவை என்பதைப் பற்றிய அறிமுகக் காணொலி

4 Likes

:100:

2 Likes

அருமையான நிகழ்படம். மிக்க நன்றி

1 Like

தாங்கள் எடுக்கப்போகும் கட்டற்ற மென்பொருள் கோட்பாடுகள் பற்றிய அடுத்த நிகழ்படத்தையும் தங்கள் யூடியூப் தளத்தில் வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும்

1 Like

ஓரளவு https://youtu.be/85FR0gzeUSY இல் பேசியிருக்கிறேன்.

1 Like