கட்டற்ற மென்பொருள் கண்காட்சி – கடலூர்

இன்று கடலூரில் கட்டற்ற மென்பொருள் கண்காட்சி நடைபெறுகிறது.

விவரங்கள் இங்கே.

1 Like

https://twitter.com/imprashere/status/1703788162617876538

நேற்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்தது. கடலூரில் முதன்முறையாக #SFD கொண்டாடினோம். பெரியார்‌ பிறந்த நாளில், பெரியார்‌ கலைல் கல்லூரியில் பெரியார்‌ சிலைக்குமுன் அனைவரும் சமதர்ம உறுதிமொழி ஏற்று நிகழ்வை தொடங்கினோம்! #FreeSoftware #HBDperiyar145 #CuddaloreGLUG

Prasanna Venkadesh

1 Like