பைத்தான பிரக்ராமிங்

சென்னை நேதாஜி நகரில் (தண்டையார் பேட்டை) Python Programming language பயிற்சி வகுப்புகள்!

*** Free Classroom Training ***

கணினி (IT) துறையில் வேலை வாய்ப்பை எளிதில் பெற உதவும் Python Programming தொடர் பயிற்சி வகுப்புகள் அந்நுஸ்ரா பைத்துமால் அறக்கட்டளை மற்றும் Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி சார்பாக இலவசமாக நடத்தப்பட உள்ளது.

கணினி (IT) துறையில் வேலை தேடுபவர்கள், பட்ட படிப்பு படித்த மாணவர்கள், கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்

பயிற்சி துவங்கும் நாள் : அக்டோபர் 14 (சனி கிழமை) 14/10/2023
நேரம் : காலை 10 AM to 1PM

இடம் : தாருல் அர்கம், No: 133, 3வது தெரு, நேதாஜி நகர், தண்டையார் பேட்டை IOC, சென்னை-81

அக்டோபர் 14, 15 மற்றும் 21, 22 தேதிகளில் (சனி, ஞாயிற்று கிழமைகளில்) வகுப்புகள் நடைபெறும்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்
முன்பதிவிற்கு : An Nusra Baithulmaal Trust Python Program Registration Form
முன்பதிவிற்கான கடைசி தேதி : அக்டோபர் 13 (13/10/2023)

பயிற்சி வகுப்பிற்கு வருபவர்கள் கட்டாயம் Laptop கொண்டு வரவும்

கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்க : 9789029396, 6379486312

நிகழ்ச்சி ஏற்பாடு :
அந்நுஸ்ரா பைத்துமால் அறக்கட்டளை மற்றும் Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி

2 Likes