-
நாள்: டிசம்பர் 24 2023
-
நேரம்: காலை 11 மணி [இ.சீ.நே.] IST
-
நிகழ்ச்சி இணைப்பு: https://meet.google.com/mvy-ckfo-mdq
நோக்கம்
தமிழ் விக்கிப்பீடிய சமூகத்தின் கற்றல்களைப் பகிர்ந்து கொள்தல்; புதிய தகவல்களைக் கற்றுக் கொள்தல்;
கலந்துரையாடலின் பகுதிகள்
- புதிய பயனர்களுக்கு பயிற்சியளித்தல்.
- ஒரு பயனர் தான் கற்ற ஒரு செயல்பாட்டை விளக்கிப் பயிற்சி அளித்தல்.
- செயல்பாட்டிலிருக்கும் திட்டங்கள் தொடர்பான நிலைத் தகவல்களை பகிர்தல்.
- புதிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுதல்.