கனடாவில் தமிழில் பைத்தான் பயிற்சி


சேயோன் டேக்ஸ் (Seyon Tax) நிறுவனத்தின் முன்னெடுப்பில்

கனடா முதல்மொழி படிப்பகமும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து

எளிய தமிழில் பைத்தான் (Introduction to Programming Python in Tamil)

பகுதிநேர (Part-time) நேரடிப் பயிற்சி வகுப்பனை வரும் சனவரி 27ஆம் தேதி துவங்குகிறது.

  • பைத்தான் நிரலாக்க மொழியை இலகுவாக நேரடிப் பயிற்சிகள் மூலம் நம் தாய்மொழியான தமிழிலேயே கற்றுக்கொள்ளலாம்.
  • வகுப்புகள் ஸ்கார்பரோ நகரில் இலக்கம் 2010, மார்க்கம் & எல்ஸ்மியர் சந்திப்பில் சனவரி 27 முதல் பிப்ரவரி 25 வரை ஒரு மாதம் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 2 முதல் 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.
  • வகுப்பில் சேர பின்வரும் இணைப்பில் பதிவுசெய்யுங்கள். பயிற்சிக் கட்டணமாக $200 செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு +1 437 432 9804 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.

பதிவு செய்ய

https://muthalmozhipadippakam.org/python/

2 Likes