நம்ம யாத்ரி - கட்டற்ற மென்பொருள்

ஓலா, ஊபருக்குப் போட்டியாக, நம்ம யாத்ரி என்னும் செயலி கட்டற்ற மென்பொருளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் தமிழ், கன்னடம், இந்தி ஆகியவற்றில் இச்செயலியைப் பயன்படுத்தலாம்.

2 Likes