தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூரில் பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம் நடைபெறுகிறது.
நாள்: 26, 27-02-2024
அகராதியியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
இடம் : வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க அறை