கடலூர் குனு லினக்ஸ்‌ பயனர் குழுவின் 3 ஆண்டுகள் நிறைவு விழா

கடலூர் குனு லினக்ஸ்‌ பயனர் குழுவின் 3 ஆண்டுகள் நிறைவு பெற்று 4ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதனை வரும் ஞாயிறு காலை முதல் மதியம் வரை கொண்டாட‌ உள்ளோம்.

முக்கியமாக இந்நிகழ்வில் கடலூர் பகுதியை OpenStreetMap-ல் கூட்டாக தமிழாக்கம் செய்ய உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்!