எனது லினக்ஸில் சவுண்ட் சேஞ்ச் பண்ணனும் சேஞ்சு ஆகல பிரைட்னஸ் சேஞ்ச் பண்ண முடியல என்ன பண்றது?

தோழர், மீண்டும் /etc/default/grub கோப்பை எடிட் செய்யவும்

sudo xed /etc/default/grub

இப்போது GRUB_CMDLINE_LINUX_DEFAULT="quiet splash acpi_osi=linux acpi_backlight=vendor" என்று வருமாறு வைக்கவும். சேமித்துவிட்டு sudo update-grub கொடுத்துவிட்டு பின் ரீபூட் செய்யவும்.

ரீபூட் செய்தபின்

echo "1" | sudo tee /sys/class/backlight/intel_backlight/brightness

என்று கொடுத்து பார்க்கவும். திரை வெளிச்சம் குறைகின்றதா என்று பார்க்கவும்.

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.