சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு

டொரண்டோ பல்கலைக் கழகம் ஸ்கார்புரோ வளாகத்தின் நூலகக் குழுவுடன், கணியம் அறக்கட்டளை இணைந்து

சோவியத் ரஷ்யா மின்னூல்களை வெளியிட்டுள்ளோம்.

இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
tamil.digital.utsc.utoronto.ca/61220/utsc79617

அறிக்கை - சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு – கணியம்