தமிழ் விக்கிப்பீடியா - இணையவழிக் கலந்துரையாடல்

ஏப்ரல் மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல், ஏப்ரல் 28 ஞாயிறு அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும்.

சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/prq-hynf-kig

கலந்துகொண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் தொடர் முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.

#Tamil wikipedia #Online #MonthlyMeet