தமிழ் அஞ்சல் எப்படி லினசில் பயன்படுத்தலாம்?

நான் பல நாட்களாக லினக்சை பயன்படுத்துகிறேன். ஆனால், தமிழ் அஞ்சல் என்கின்ற பொண்டிக் கீபோர்டை எப்படி பயன்படுத்தவது என்று என்னகு தெரியவில்லை. நான் இப்பொழுது ஃபெடொரா மற்றும் KDE பயன்படுத்துகிறேன். மீண்டும், நான் waylandஇல் இருக்கிறேன். ibus அல்லது fcitx பயன்படுத்தலாமா?

ibus பயன்படுத்துங்கள்.