மாபெரும் கட்டற்ற தமிழகராதி

தமிழ்ப்பேழை
தமிழில் படைப்பாக்கப் பொதும உரிமத்தில் (CC BY-SA) கிடைக்கும் 66க்கும் மேற்பட்ட தமிழ்-ஆங்கில அகராதிகள் ஒருங்கிணைந்த முறையில் அளிக்கப்பெற்றுள்ளன.

https://MyDictionary.in/ அகராதியில்

150 துறைகள் | 11 இலக்கம் சொற்கள் | ஒரு கோடி விளக்கங்கள் | 30 ஆயிரம் பழமொழிகள் | விடுகதை | தமிழ் நூல் | தமிழிதழ் | திரைப்படத்தரவுகள் உள்ளன.

பார்க்க, பகிர, உதவிட விழைகின்றோம்

முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
திட்ட முதன்மையர்
தமிழ்ப்பேழை
பேச: +91-7299397766
எழுத:tamil@parithi.org

1 Like