பொது இடங்களில் லினக்ஸ்

எங்கள் அடுக்கக மின்தூக்கி (apartment lift ) ல் உள்ள கணினிகளில் உபுண்டு லினக்ஸ் நிறுவி உள்ளார்கள்.

சமீபத்திய நீலத்திரை சிக்கல்கள் இனி வராமலே போகும்.

லினக்ஸ் பயன்படுத்துவது மிக எளிதே.

இது போன்ற பொது இடங்களில் லினக்ஸ் பயன்படுத்துவதை அறிந்தால் இங்கே பதிவு செய்யுங்கள்.

8 Likes

Windows outage Gnu/Linux mass காட்டிவிட்டது :two_hearts::rose::two_hearts:

2 Likes

Sir may i purpose ofhaving this kind of computer inside a elevator. Is it essential for the lift operation or some importance in having it so. I have never seen like before. So im curious to know about sir.

பொது நுட்ப உரையாடல்களில் Sir/madam தவிர்க்கவும்.

எங்கள் அடுக்கத்தில், வரவேற்பறை, மின்தூக்கி, போன்ற பொது இடங்களில், பல திரைகளை வைத்து, அனைவருக்குமான அறிவிப்புகள், நிகழ்வுகள், கால நிலை, செய்திகள் பகிர்கின்றனர்.

2 Likes