தமிழ் 99' , ஆனால் பாமினி விசைப்பலகை தளவமைப்பு ஏற்கிறது

நான் மூன்றாண்டு காலமாக லினக்சு பயன்படுத்துகிறேன். தற்போது சீனிவாசன் ஐயா அவர்களால், நான் தமிழ் தட்டச்சு பயில போகிறேன்.

எப்போது நான் பெடோரா 40 - XFCE பயன்படுத்துகிறேன். அதில் நான் தமிழ் விசைப்பலகை தளவமைப்பு{ தமிழ் '99 - தமிழ் எங்களுடன் } , தேர்வு செய்தேன்.

ஆனால் தமிழ் '99 விசைப்பலகை தளவமைப்பு பதிலாக தமிழ் பாமினி விசைப்பலகை தலவமைப்பு வேலை செய்கிறது.

பாமினி விசைப்பலகை தாலவமைப்பு கற்க மிகவும் கடினமாக உள்ளது.

எதனை எப்படி சரி செய்வது ??

ibus list-engine | grep :ta

இந்த கமாண்டை டெர்மினலில் இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இதோ எனது தகவல் கீழே காட்டப்பட்டுள்ளன

  xkb:ru:tt:tat - Tatar
  xkb:tw:indigenous:tay - Taiwanese (indigenous)
  xkb:lk:tam_TAB:tam - Tamil (Sri Lanka, TamilNet '99, TAB encoding)
  xkb:in:tam_tamilnumbers:tam - Tamil (InScript, with Tamil numerals)
  m17n:ta:remington - ta-remington (m17n)
  m17n:ta:vutam - ta-vutam (m17n)
  m17n:ta:typewriter - ta-typewriter (m17n)
  xkb:lk:tam_unicode:tam - Tamil (Sri Lanka, TamilNet '99)
  m17n:ta:tamil99 - ta-tamil99 (m17n)
  xkb:in:tamilnet_TSCII:tam - Tamil (TamilNet '99, TSCII encoding)
  m17n:ta:lk-renganathan - ta-lk-renganathan (m17n)
  xkb:in:tamilnet_tamilnumbers:tam - Tamil (TamilNet '99 with Tamil numerals)
  xkb:in:tam:tam - Tamil (InScript, with Arabic numerals)
  m17n:ta:inscript2 - ta-inscript2 (m17n)
  xkb:in:tamilnet_TAB:tam - Tamil (TamilNet '99, TAB encoding)
  m17n:ta:itrans - ta-itrans (m17n)
  xkb:in:tamilnet:tam - Tamil (TamilNet '99)
  m17n:ta:inscript - ta-inscript (m17n)
  m17n:ta:phonetic - ta-phonetic (m17n)
  xkb:tw:indigenous:tao - Taiwanese (indigenous)
  xkb:in::taj - Indian
  m17n:tai:sonla-kbd - tai-sonla-kbd (m17n)
ibus read-config

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இதோ எனது தகவல் கீழே காட்டப்பட்டுள்ளன

SCHEMA: org.freedesktop.ibus
SCHEMA: org.freedesktop.ibus.general
  enable-by-default: false
  xkb-latin-layouts: ['af', 'af(fa-olpc)', 'af(ps-olpc)', 'af(ps)', 'af(uz)', 'af(uz-olpc)', 'am', 'am(eastern)', 'am(eastern-alt)', 'am(phonetic)', 'am(phonetic-alt)', 'am(western)', 'ara', 'ara(azerty)', 'ara(azerty_digits)', 'ara(buckwalter)', 'ara(digits)', 'ara(qwerty)', 'ara(qwerty_digits)', 'az(cyrillic)', 'bd', 'bd(probhat)', 'bg', 'bg(bas_phonetic)', 'bg(phonetic)', 'brai', 'brai(left_hand)', 'brai(right_hand)', 'bt', 'by', 'by(phonetic)', 'by(legacy)', 'ca(ike)', 'cn(tib)', 'cn(tib_asciinum)', 'cn(ug)', 'cz', 'cz(ucw)', 'de(ru)', 'dev', 'et', 'fr(geo)', 'ge', 'ge(os)', 'gr', 'gr(extended)', 'gr(nodeadkeys)', 'gr(polytonic)', 'gr(simple)', 'gur', 'il', 'il(biblical)', 'il(lyx)', 'il(phonetic)', 'id(melayu-phonetic)', 'id(melayu-phoneticx)', 'id(pegon-phonetic)', 'in', 'in(ben)', 'in(ben_baishakhi)', 'in(ben_bornona)', 'in(ben_gitanjali)', 'in(ben_inscript)', 'in(ben_probhat)', 'in(bolnagri)', 'in(deva)', 'in(guj)', 'in(guj-kagapa)', 'in(guru)', 'in(hin-kagapa)', 'in(hin-wx)', 'in(jhelum)', 'in(kan)', 'in(kan-kagapa)', 'in(mal)', 'in(mal_enhanced)', 'in(mal_lalitha)', 'in(mar-kagapa)', 'in(ori)', 'in(san-kagapa)', 'in(tam)', 'in(tamilnet)', 'in(tamilnet_TAB)', 'in(tamilnet_TSCII)', 'in(tamilnet_tamilnumbers)', 'in(tam_tamilnumbers)', 'in(tel)', 'in(tel-kagapa)', 'in(urd-phonetic)', 'in(urd-phonetic3)', 'in(urd-winkeys)', 'iq', 'ir', 'ir(azb)', 'ir(pes_keypad)', 'jp(kana)', 'jp(mac)', 'kg', 'kg(phonetic)', 'kh', 'kz', 'kz(kazrus)', 'kz(ruskaz)', 'la', 'la(stea)', 'lk', 'lk(tam_TAB)', 'lk(tam_unicode)', 'lv(modern-cyr)', 'ma', 'ma(tifinagh)', 'ma(tifinagh-alt)', 'ma(tifinagh-alt-phonetic)', 'ma(tifinagh-extended)', 'ma(tifinagh-extended-phonetic)', 'ma(tifinagh-phonetic)', 'me(cyrillic)', 'me(cyrillicalternatequotes)', 'me(cyrillicyz)', 'mk', 'mk(nodeadkeys)', 'mm', 'mn', 'mv', 'np', 'ph(capewell-dvorak-bay)', 'ph(capewell-qwerf2k6-bay)', 'ph(colemak-bay)', 'ph(dvorak-bay)', 'ph(qwerty-bay)', 'pk', 'pk(ara)', 'pk(snd)', 'pk(urd-crulp)', 'pk(urd-nla)', 'pl(ru_phonetic_dvorak)', 'rs', 'rs(alternatequotes)', 'rs(rue)', 'rs(yz)', 'ru', 'ru(bak)', 'ru(chm)', 'ru(cv)', 'ru(dos)', 'ru(kom)', 'ru(legacy)', 'ru(mac)', 'ru(os_legacy)', 'ru(os_winkeys)', 'ru(phonetic)', 'ru(phonetic_winkeys)', 'ru(sah)', 'ru(srp)', 'ru(tt)', 'ru(typewriter)', 'ru(typewriter-legacy)', 'ru(udm)', 'ru(xal)', 'se(rus)', 'se(swl)', 'sy', 'sy(syc)', 'sy(syc_phonetic)', 'th', 'th(pat)', 'th(tis)', 'tj', 'tj(legacy)', 'tz', 'ua', 'ua(homophonic)', 'ua(legacy)', 'ua(phonetic)', 'ua(typewriter)', 'ua(winkeys)', 'us(chr)', 'us(rus)', 'uz']
  use-xmodmap: true
  preload-engines: ['xkb:us::eng', 'xkb:in:tamilnet:tam']
  dconf-preserve-name-prefixes: ['/desktop/ibus/engine/pinyin', '/desktop/ibus/engine/bopomofo', '/desktop/ibus/engine/hangul']
  use-global-engine: true
  engines-order: ['xkb:us::eng', 'xkb:in:tamilnet:tam']
  embed-preedit-text: true
  switcher-delay-time: 400
  use-system-keyboard-layout: false
  version: '1.5.30'
SCHEMA: org.freedesktop.ibus.general.hotkey
  previous-engine: @as []
  enable-unconditional: @as []
  disable-unconditional: @as []
  next-engine: ['Alt+Shift_L']
  trigger: ['Control+space', 'Zenkaku_Hankaku', 'Alt+Kanji', 'Alt+grave', 'Hangul', 'Alt+Release+Alt_R']
  next-engine-in-menu: ['Alt+Shift_L']
  prev-engine: @as []
  triggers: ['<Super>space']
SCHEMA: org.freedesktop.ibus.panel
  show-im-name: false
  custom-font: 'SpaceMono Nerd Font Bold Italic 10'
  custom-icon: 'Azure-Dark-Icons'
  show: 0
  auto-hide-timeout: 10000
  custom-theme: 'Greybird-dark'
  x: -1
  use-custom-theme: true
  property-icon-delay-time: 500
  lookup-table-orientation: 1
  use-custom-font: true
  follow-input-cursor-when-always-shown: false
  use-custom-icon: true
  y: -1
  show-icon-on-systray: true
  use-glyph-from-engine-lang: true
  xkb-icon-rgba: '#51a2da'
SCHEMA: org.freedesktop.ibus.panel.emoji
  has-partial-match: false
  favorite-annotations: @as []
  load-unicode-at-startup: false
  partial-match-length: 3
  favorites: @as []
  hotkey: ['<Super>period', '<Super>semicolon']
  lang: 'en'
  font: 'Monospace 16'
  load-emoji-at-startup: true
  unicode-hotkey: ['<Control><Shift>u']
  partial-match-condition: 0

preload-engines: [‘xkb:us::eng’, ‘xkb:in:tamilnet:tam’]

தாங்கள் m17n:ta:tamil99 என்பதற்கு பதிலாக xkb:in:tamilnet:tam என்ற விசைப்பலகை முறையை தேர்வு செய்துள்ளீர்கள்

இதை மாற்ற அதே டெர்மினலில் இருந்து

ibus-setup

என்ற கமாண்டை இயக்கவும், வரும் செயலியில் Input Method என்ற தலைப்பு முகப்பை தேர்வு செய்து Tamil (TamilNet '99) என்பதை நீக்கிவிட்டு பின் Add பட்டனை கிளிக் செய்யவும், வரும் முகப்பில் மூன்று புள்ளிகள் செங்குத்தாக இருக்கும், அதை கிளிக் செய்து Tamil என்று தட்டச்சு செய்து கிளிக் செய்வும். பின் வரும் பட்டியலில் tamil99 (m17n) என்பதை தேர்வு செய்து Add பட்டனை கிளிக் செய்யவும். திரையில் இப்போது Tamil (TamilNet '99) என்பதற்கு பதிலாக tamil99 (m17n) என்று தோன்றும். பின் Close பட்டனை அழுத்தி மூடவும்.

இப்போது தமிழ் விசைப்லகை முறையை தேர்வு செய்து தட்டச்சு செய்து பார்க்கவும். சிக்கல் நீடித்தால் இங்கே கூறவும்.

நீங்கள் கூறிய படி நான் செய்தேன். ஆனால் தமிழில் தட்டச்சு செய்யாமல், ஆங்கிலத்தில் தட்டச்சி செய்கிறது. பின்வரும் திரைப்பிடிப்பு இதில் சேர்த்து இருக்கிறேன்.

திரையில் எங்கே தட்டச்சு செய்துள்ளீர்கள்? ஒரு டெக்ஸ்ட் எடிட்டரை துவக்கி அதில் தட்டச்சு செய்து பாருங்கள்.

எதுவும் சரியாக இல்லை.

set | grep DISPLAY

இந்த கமாண்டை டெர்மினலில் இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இதோ எனது தகவல் கீழே காட்டப்பட்டுள்ளன

DISPLAY=:0.0
set | grep IM
cat ~/.xinputrc

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இதோ எனது தகவல் கீழே காட்டப்பட்டுள்ளன

set | grep IM
GTK_IM_MODULE=gtk-im-context-simple
IMSETTINGS_INTEGRATE_DESKTOP=yes
IMSETTINGS_MODULE=none
QT_IM_MODULE=xim
XDG_RUNTIME_DIR=/run/user/1000
    local command=$(HISTTIMEFORMAT= history 1 | sed 's/^ *[0-9]\+ *//');

.xinputrc கோப்பு என்னிடம் இல்லை

கணினியை ரீபூட் செய்யவும். பின் லாகின் செய்து டெஸ்க்டாப் வந்தவுடன் Applications -> Settings -> Input Method Selector என்ற செயலியை துவக்கவும். அதில் No Input Method என்று தேர்வாகி இருந்தால் Use IBus (recommended) என்று மாற்றவும்.

கணினியை ரீபூட் செய்யவும். பின் தமிழை தேர்வு செய்து ஒரு எடிட்டரை துவக்கி சோதித்து பார்க்கவும். சிக்கல் தீர்கின்றதா என்று கூறவும்.

மிக்க நன்றி ஐயா. தங்களின் உதவிக்கு.

மகிழ்ச்சி