நண்பர்களே இந்த மூன்று புகைப்படத்தின் வித்தியாசத்தை பாருங்கள் நான் முகவையில் வைக்கும் எந்த ஒரு மென்பொருளும் என்னால் பார்க்க முடியவில்லை மற்றும் அதை தொட்டு பயன்படுத்த முடியவில்லை இது என்ன பிரச்சினை என்று கூட தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு செட்டிங்ஸ் ஆன் அல்லது ஆஃப் ஆக்கிவிட்டேன் என்று மட்டும் புரிகிறது எனக்கு பழையவை அதாவது நான் விரும்பும் மென்பொருள்களை முகவையில் வைத்து பயன்படுத்த வேண்டும் யாராவது இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு கூறுங்கள் நன்றி
xfwm4
or
xfdesktop
Try this commands,then your desktop files are shown.
1 Like
இந்த சிக்கல் தீர்ந்துவிட்டதா என்று கூறவும்.
இல்லை இந்த கமென்டை பயன்படுத்தினால் பழையவை ஒரு போட்டோ போல் காண்பிக்கிறது எதை தொட்டாலும் இயக்க முடியவில்லை
Try this command,
sudo rm -r .cache .config .local
sudo reboot
then restart the system.
xfdesktop
1 Like
நண்பா இந்த முறை தான் சரியானது மிக்க நன்றி